अर्थ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை
उदाहरणे :
வேலையில் தாமதம் செய்யாதே
समानार्थी : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे :
இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
समानार्थी : காலந்தாழ்த்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.
उदाहरणे :
எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது
अर्थ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை
उदाहरणे :
எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது
समानार्थी : காலநீடிப்பு
इतर भाषांमध्ये अनुवाद :