अर्थ : நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.
उदाहरणे :
மழைக்காலத்தில் தவளைகள் காணப்படுகின்றன
समानार्थी : தப்பளை, தவக்கை, தவளை, மண்டூகம்
इतर भाषांमध्ये अनुवाद :
Any of various tailless stout-bodied amphibians with long hind limbs for leaping. Semiaquatic and terrestrial species.
anuran, batrachian, frog, salientian, toad, toad frog