अर्थ : ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது
उदाहरणे :
லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது
समानार्थी : ஆழ்த்து, உட்படுத்து, கொண்டுபோ
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.
उदाहरणे :
சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :
कोई वस्तु जलाने के लिए आग में फेंकना।
खाना बनाते समय सीता बार-बार भूसी आदि चूल्हे में झोंक रही थी।Stir up or tend. Of a fire.
stokeअर्थ : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்
उदाहरणे :
வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்
समानार्थी : நகர்த்து
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காலால் தரும் பலத்த அடி
उदाहरणे :
குழந்தை கோபத்தில் முன்னால் வைத்த பால் குவளையை உதைத்து தள்ளியது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்
उदाहरणे :
வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :