अर्थ : மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல்.
उदाहरणे :
அவன் என்னை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான்
समानार्थी : அசிங்கப்படுத்து, அவமானப்படுத்து, கேவலப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
ऐसी बात या काम करना जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।
उसने मुझे सब के सामने अपमानित किया।