अर्थ : புகழ்,குணம்,அளவு போன்றவற்றை அளக்கும் நிலை
उदाहरणे :
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தரம் அகில உலக அளவில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை
उदाहरणे :
புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது
समानार्थी : விகிதாசரம், வீதம்
इतर भाषांमध्ये अनुवाद :
The relative magnitudes of two quantities (usually expressed as a quotient).
ratioअर्थ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது
उदाहरणे :
கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்
समानार्थी : தன்மை, நிலை, மதிப்பீடு
इतर भाषांमध्ये अनुवाद :
रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).
The solid state of water is called ice.अर्थ : இருக்கும் தன்மை, இருப்பின் முறை
उदाहरणे :
தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது
समानार्थी : சூழ்நிலை, நிலை, நிலைமை, ஸ்தானம்
इतर भाषांमध्ये अनुवाद :
The way something is with respect to its main attributes.
The current state of knowledge.अर्थ : சிறப்பு.
उदाहरणे :
ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :