अर्थ : உயிரினங்கள் வாழும் இடம்
उदाहरणे :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
समानार्थी : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।अर्थ : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
उदाहरणे :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
समानार्थी : அசலா, அபாரா, அவனி, சுகந்திமாதா, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
इतर भाषांमध्ये अनुवाद :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditiअर्थ : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
उदाहरणे :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
समानार्थी : அகிலம், அண்டம், அவனி, ஜகம், புவனம், பூமி
इतर भाषांमध्ये अनुवाद :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.