सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது
उदाहरणे : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை
समानार्थी : அணை
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।
अर्थ : வெப்பம், பசி, கோபம் முதலியவை குறைதல், தாழ்தல்
उदाहरणे : தண்ணீர் குடித்தவுடன் தாகம் தணிந்தது
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
भूख आदि का शांत होना।
Satisfy (thirst).
अर्थ : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது
उदाहरणे : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை
समानार्थी : இறங்கு, குறை
किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।
स्थापित करा