पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தடங்கல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தடங்கல்   பெயர்ச்சொல்

अर्थ : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு

उदाहरणे : ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை

समानार्थी : இடர்பாடு, குறுக்கீடு, தடை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बात के लिए विनयपूर्वक किया जानेवाला हठ।

किसी के अनुरोध को ठुकराना अच्छी बात नहीं।
अनुरोध, आग्रह, इसरार, इस्रार, दरख़ास्त, दरख़्वास्त, दरखास्त, दरख्वास्त

The verbal act of requesting.

asking, request

अर्थ : இல்லாத படி ஆக்குதல்

उदाहरणे : தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்

समानार्थी : எதிர்ப்பு, தடை


इतर भाषांमध्ये अनुवाद :

विरोध करने वाला व्यक्ति।

विरोधकों को अपने दल में मिला लेना अच्छा होगा।
विरोधक, विरोधी

A person who dissents from some established policy.

contestant, dissenter, dissident, objector, protester

अर्थ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

उदाहरणे : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

समानार्थी : எதிர்ப்பு, எதிர்வாதம், தடை, மறுப்பு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

अर्थ : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.

उदाहरणे : இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது

समानार्थी : தடை, விதிவிலக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

वह बात, शब्द, तत्त्व आदि जो किसी व्यापक या सामान्य नियम आदि के विरुद्ध हो।

इस नियम के कुछ अपवाद भी हैं।
अपवाद, अववाद

An instance that does not conform to a rule or generalization.

All her children were brilliant; the only exception was her last child.
An exception tests the rule.
exception

अर्थ : தடுக்கும் நிலை அல்லது செயல்

उदाहरणे : நீர் குழாயில் தடை இருக்கின்ற காரணத்தால் நீர் குறைவாக வருகிறது

समानार्थी : அடைப்பு, தடை


इतर भाषांमध्ये अनुवाद :

अटकने की क्रिया, अवस्था या भाव।

पानी की नाली में अटकाव की वज़ह से पानी कम आ रहा है।
अटक, अटकापन, अटकाव

अर्थ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.

उदाहरणे : விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்

समानार्थी : இடையூறு, தடை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य को करते समय बीच में होने वाली कोई आकस्मिक घटना।

कभी-कभी टेलीफोन बहुत कष्टप्रद रुकावट बन जाता है।
खलल, ख़लल, रुकावट, व्यतिक्रम, व्यवधान, व्याघात

Some abrupt occurrence that interrupts an ongoing activity.

The telephone is an annoying interruption.
There was a break in the action when a player was hurt.
break, interruption

अर्थ : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை

उदाहरणे : தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை

समानार्थी : தங்குத்தடை, தடை


इतर भाषांमध्ये अनुवाद :

अनुमति का विपर्याय या अनुमतिहीन होने की क्रिया, अवस्था या भाव।

पिताजी की मनाही के बावज़ूद मैं स्पर्धा में भाग लेने चला गया।
अननुज्ञा, अननुमति, ना-नुकुर, मनाही, मुमानियत

चौपाल