अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
उदाहरणे :
தகுதியில்லாதவனாக இருந்ததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை
समानार्थी : தகுதியில்லாத, பொருத்தம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.
उदाहरणे :
மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்
समानार्थी : ஏற்றதல்லாத, தகுதிஅற்ற, தகுதிஇல்லாத, தகுதியில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Not meant or adapted for a particular purpose.
A solvent unsuitable for use on wood surfaces.अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமில்லாத நிலை.
उदाहरणे :
ஏன் நீங்கள் இந்த வேலையை தகுதியில்லாதவர்களுக்கு கொடுத்தீர்கள்?
समानार्थी : தகுதியில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :