पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தகர் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தகர்   வினைச்சொல்

अर्थ : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

उदाहरणे : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

समानार्थी : இடி, உடை, சிதை


इतर भाषांमध्ये अनुवाद :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

अर्थ : சர சரவென சத்தத்துடன் உடைவது

उदाहरणे : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது

समानार्थी : உடை, ஒடி, முறி


इतर भाषांमध्ये अनुवाद :

चरचर शब्द सहित टूटना।

पेड़ के नीचे से हट जाओ, डाली चरचरा रही है।
अत्यधिक भार सहन न करने के कारण खाट चरचरा गई।
चरचराना, चर्राना

अर्थ : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது

उदाहरणे : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது

समानार्थी : உடை, ஒடி, நொறுங்கு, பிள


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु आदि का मचमच शब्द करना।

मेरे बैठते ही खटिया मचकने लगी।
मचकना, मचना, मचमचाना

Make a high-pitched, screeching noise.

The door creaked when I opened it slowly.
My car engine makes a whining noise.
creak, screak, screech, skreak, squeak, whine

अर्थ : அதிக வலியுடன் இருப்பது

उदाहरणे : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

समानार्थी : உடை, சிதறு, வெடி


इतर भाषांमध्ये अनुवाद :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

अर्थ : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

उदाहरणे : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

समानार्थी : சிதை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

अर्थ : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

उदाहरणे : கூரை இடிந்து விழுந்தது.

समानार्थी : இடிந்து விழு, உடை, தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து


इतर भाषांमध्ये अनुवाद :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

अर्थ : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

उदाहरणे : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்

समानार्थी : உடை, ஒடி, முறி


इतर भाषांमध्ये अनुवाद :

इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।

श्याम ने कमजोर खाट को चरचरा दिया।
चरचराना

अर्थ : மர்மரென சத்தம் கொடுக்க முனைவது

उदाहरणे : கட்டிலை நொறுக்காதே

समानार्थी : உடை, ஒடி, நொறுக்கு, பிள


इतर भाषांमध्ये अनुवाद :

मचमच शब्द करने में प्रवृत्त करना।

खटिया को मचकाओ मत।
मचकाना

चौपाल