अर्थ : சோம்பேறியாக்கக்கூடிய
उदाहरणे :
சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது
समानार्थी : சோம்பேறித்தனமான, மந்தமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
उदाहरणे :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
समानार्थी : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.
उदाहरणे :
இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்
समानार्थी : சோம்பேறியான
इतर भाषांमध्ये अनुवाद :
जिसे काम करने की इच्छा न होती हो।
आलसी व्यक्ति कभी भी कोई काम समय पर पूरा नहीं करता।अर्थ : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.
उदाहरणे :
சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது
समानार्थी : சோம்பலுள்ள, சோம்பேறியான
इतर भाषांमध्ये अनुवाद :