अर्थ : சிவப்பாக இருப்பது
उदाहरणे :
குழந்தைகள் அழுது - அழுது சிவந்துவிட்டனர்
समानार्थी : சிவந்துபோ, சிவந்துவிடு, செவந்துவிடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெயில் அல்லது கோபத்தின் காரணமாக முகம் சிவப்பது
उदाहरणे :
கோபத்தினால் பாபுவின் முகம் சிவந்து போனது
समानार्थी : சிவந்து போ
इतर भाषांमध्ये अनुवाद :