अर्थ : செல், போ
उदाहरणे :
மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தை விட்டு சென்று விட்டது.
समानार्थी : போ
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சுற்றுவதற்காக ஏதாவது ஒரு இடத்திற்கு போவது
उदाहरणे :
இப்பொழுது நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்களா?
समानार्थी : போ
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : செல், புறப்படு
उदाहरणे :
மதுரைக்கு செல்லும் மின் தொடர் வண்டி அடுத்த சில மணி நேரங்களில் புறப்படும்
समानार्थी : புறப்படு
इतर भाषांमध्ये अनुवाद :
वाहन आदि का एक स्थान से दूसरे स्थान पर जाने के लिए शुरू होना।
यह रेल दस बजे वाराणसी के लिए प्रस्थान करेगी।अर्थ : ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி பெயர்தல்
उदाहरणे :
அவன் நாளை கண்டிப்பாக சென்னை போக வேண்டும்
समानार्थी : போ
इतर भाषांमध्ये अनुवाद :
किसी प्राणी का एक स्थान से दूसरे स्थान पर पहुँचने के लिए चलना।
मंत्री महोदय अब यहाँ से जाएँगे।अर्थ : ஒரு பொருளில் வேலை செய்வது என்பதை இப்படி கூறுவது
उदाहरणे :
தச்சர் பர்மா சென்று கொண்டிருக்கிறார் அவன் தையல் இயந்திரத்தை செலுத்தி கொண்டிருக்கிறார்
समानार्थी : போ
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது
उदाहरणे :
ஒரு வகுப்பில் செல்களை நுண்ணோக்கியினால் பார்த்துக்கொண்டிருந்தனர்
समानार्थी : அணு
इतर भाषांमध्ये अनुवाद :
(biology) the basic structural and functional unit of all organisms. They may exist as independent units of life (as in monads) or may form colonies or tissues as in higher plants and animals.
cellअर्थ : ரசாயண செயல் மூலமாக மின்சாரத்தை உருவாக்கும் ஒரு கருவி
उदाहरणे :
இந்த பொம்மை செயல்படுவதற்கு நான்கு செல்கள் தேவைப்படுகின்றன
समानार्थी : பேட்டரி
इतर भाषांमध्ये अनुवाद :
A device that delivers an electric current as the result of a chemical reaction.
cell, electric cell