अर्थ : குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் மற்றும் தெரிவிக்கப்படத் தகுதியுள்ள தகவல்.
उदाहरणे :
நாங்கள் இப்பொழுது ஹிந்தியில் செய்தி கேட்கிறோம்
समानार्थी : தகவல்
इतर भाषांमध्ये अनुवाद :
Information reported in a newspaper or news magazine.
The news of my death was greatly exaggerated.अर्थ : ஒரு வகை வங்காள இனிப்பு
उदाहरणे :
நம்முடைய குருஜி எப்பொழுது கல்கத்தா போகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்த வங்காள இனிப்பான செய்தியை வாங்கி வர மறப்பதில்லை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பலவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட
उदाहरणे :
அவளது தேவைக்கான பொருள் பட்டியலில் அனேகம் இருந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் தகவல், விவரம், வழிமுறையின் முடிவில் இருக்கும் ஒரு அட்டவணை
उदाहरणे :
சில புத்தகங்களின் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது
समानार्थी : தகவல்
इतर भाषांमध्ये अनुवाद :
कोष्ठक आदि के रूप में वह नामावली जो किसी सूचना, विवरण, नियमावली आदि के अंत में परिशिष्ट के रूप में हो।
कुछ पुस्तकों में अनुसूची दी हुई रहती है।अर्थ : நினைவு, செய்தி
उदाहरणे :
வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.
समानार्थी : நினைவு
इतर भाषांमध्ये अनुवाद :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.