पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील செயல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

செயல்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு வேலையை செய்வது அல்லது செய்யப்படும் நிலை

उदाहरणे : பாலிலிருந்து தயிர் உருவாவது ஒரு வேதியியல் செயல் ஆகும்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य के होने या किए जाने का भाव।

दूध से दही बनना एक रासायनिक क्रिया है।
क्रिया

अर्थ : செயல், நடவடிக்கை

उदाहरणे : ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.

समानार्थी : நடவடிக்கை


इतर भाषांमध्ये अनुवाद :

शरीर की वह स्थिति जिसके द्वारा चित्त का भाव प्रकट होता है।

सहयात्री की चेष्टाएँ देख हम सतर्क हो गए।
अंदाज, अंदाज़, अध्यवसान, अन्दाज, अन्दाज़, आँगिक, आंगिक, चेष्टा, रुख, रुख़, हाव-भाव, हावभाव

Dignified manner or conduct.

bearing, comportment, mien, presence

अर्थ : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

उदाहरणे : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

समानार्थी : காரியம், வினை


इतर भाषांमध्ये अनुवाद :

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

अर्थ : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

उदाहरणे : நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்

समानार्थी : காரியம், செய்கை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।

आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।
कार्य कलाप, कार्य-कलाप, कार्यकलाप, क्रिया कलाप, क्रिया-कलाप, क्रियाकलाप, गतिविधि, हरकत

Any specific behavior.

They avoided all recreational activity.
activity

चौपाल