अर्थ : வேலைக்கு பயன்படுத்துவதற்கு ஏதாவது ஒரு விலங்கின் தோலை சோதிப்பது
उदाहरणे :
டேனின் என்ற பெயருடைய வேதியியல் திரவப்பொருளினால் தோல் பதனிடப்படுகிறது
समानार्थी : பதனிடு, பதப்படுத்தப்படு
इतर भाषांमध्ये अनुवाद :
काम में लाने के लिए किसी पशु के कच्चे चमड़े को शोधित या परिष्कृत करना।
टैनिन नामक रासायनिक पदार्थ से चमड़ा कमाया जाता है।Treat skins and hides with tannic acid so as to convert them into leather.
tanअर्थ : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது
उदाहरणे :
விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : உழு, சமதளமாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
उदाहरणे :
விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
समानार्थी : உழு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்
उदाहरणे :
விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : உழு, சமதளமாக்கு, சமன்செய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிலத்தை உழுவது
उदाहरणे :
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
समानार्थी : உழு, சமன்செய், சமப்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :