अर्थ : வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்
उदाहरणे :
சச்சினின் ஆட்டம் உற்சாகம் தந்தது.
समानार्थी : உற்சாகம், ஊக்கம், துடிதுடிப்பு, துடுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
A feeling of excitement.
enthusiasm