पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சுடு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சுடு   வினைச்சொல்

अर्थ : நெருப்பின் மீது அல்லது அதற்கு முன்பு வைத்து சாதாரணமாக சூடாக்குவது

उदाहरणे : அம்மா அடுப்பில் ரொட்டிகள் சுட்டுக்கொண்டிருக்கிறாள்

समानार्थी : சுடவை


इतर भाषांमध्ये अनुवाद :

आग पर या उसके सामने रखकर साधारण गरमी पहुँचाना।

माँ चुल्हे में रोटियाँ सेंकती हैं।
सेंकना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast

अर्थ : துப்பாக்கியினால் ஒருவர் மீது அதிகமான குண்டுகளை செலுத்தி அவரை சாகடிப்பது

उदाहरणे : பயங்கரவாதிகள் குற்றமற்ற சிலரை சுட்டனர்


इतर भाषांमध्ये अनुवाद :

गोली, गोले, मशीन गन आदि से लगातार प्रहार करके बहुत से लोगों का वध करना।

आतंकवादी ने कई निर्दोषों को भून डाला।
भूनना

Kill intentionally and with premeditation.

The mafia boss ordered his enemies murdered.
bump off, dispatch, hit, murder, off, polish off, remove, slay

अर्थ : ஒருவரை துப்பாக்கியால் சுடுவது

उदाहरणे : ஒரு சிப்பாய் தன்னுடன் பணியாற்றும் தோழனையே சுட்டுக் கொன்றான்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को बंदूक आदि से गोली मारना।

एक सिपाही ने ही अपने सहकर्मी को गोली मार दी।
गोली दागना, गोली मारना

Fire a shot.

The gunman blasted away.
blast, shoot

अर्थ : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்

उदाहरणे : சோளக்கதிர் வாட்டப்பட்டது

समानार्थी : வாட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

आग की गरमी से भुन जाना।

भुट्टा भुन गया।
भुँजना, भुंजना, भुनना, भुनाना

Cook with dry heat, usually in an oven.

Roast the turkey.
roast

अर्थ : டன் டன் என்ற சத்தம் எழுப்புவது

उदाहरणे : நாட்டின் எல்லையில் எப்பொழுதும் குண்டுகள் சுடப்படுகின்றன அல்லது முழங்கப்படுகின்றன


इतर भाषांमध्ये अनुवाद :

दनदन शब्द करना।

देश की सीमाओं पर कभी-कभी गोलियाँ दनदनाती हैं।
दनदनाना

Be reflected as heat, sound, or light or shock waves.

The waves reverberate as far away as the end of the building.
reverberate

अर्थ : கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது

उदाहरणे : அவள் இன்று வீட்டில் சூடான பூரிகளைப் பொரித்துக்கொண்டிருந்தாள்

समानार्थी : பொரி


इतर भाषांमध्ये अनुवाद :

कड़ाही में से पूरी पकवान आदि निकलना।

आज तो घर में गरम-गरम पूड़ियाँ छन रही हैं।
छनना

Cook by immersing in fat.

French-fry the potatoes.
deep-fry, french-fry

अर्थ : சுடும் வேலை இருப்பது

उदाहरणे : ரொட்டிகள் சுடப்பட்டுவிட்டது நீங்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள்


इतर भाषांमध्ये अनुवाद :

सेंकने का काम होना।

रोटियाँ सिंक गई हैं आप खा लीजिए।
सिंकना, सिंकाना, सिकना, सिकाना, सेंकाना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast

चौपाल