अर्थ : வட இந்தியாவின் ஒரு நதி
उदाहरणे :
பியாக் ராஜில் கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதியின் சங்கமம் இருக்கிறது
समानार्थी : அக்ரஜா, காலிந்தி, சூர்யசுதா, சூர்யஜா, ஜமுனா, த்ரியாமா, பானுசுதா, பானுஜா, யமானுஜா, யமுனா, ரவிஜா
इतर भाषांमध्ये अनुवाद :
उत्तर भारत की एक नदी।
प्रयाग राज में गंगा,यमुना और सरस्वती का संगम है।अर्थ : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
उदाहरणे :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
समानार्थी : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
इतर भाषांमध्ये अनुवाद :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kali