पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சிதை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சிதை   வினைச்சொல்

अर्थ : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

उदाहरणे : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

समानार्थी : இடி, உடை, தகர்


इतर भाषांमध्ये अनुवाद :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

अर्थ : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது

उदाहरणे : குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்

समानार्थी : இடி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को उजाड़ने में प्रवृत्त करना।

क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।
उजड़वाना

अर्थ : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

उदाहरणे : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

समानार्थी : தகர்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

अर्थ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

उदाहरणे : பெட்டியில் குழந்தை அமர்ந்ததும் பெட்டி நசுங்கி விட்டது

समानार्थी : நசுங்கு


इतर भाषांमध्ये अनुवाद :

फूले या उभरे हुए तल का दबना।

बक्से पर बैठते ही वह पिचक गया।
दबकना, पचकना, पिचकना, बैठना

சிதை   பெயர்ச்சொல்

अर्थ : சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவைஅடுக்கப்பட்ட அமைப்பு

उदाहरणे : காந்திஜியினுடைய சிதையுடனே அன்பு அகிம்சை அனைத்துமே சிறிதுசிறிதாக அழிந்துபோனது இன்று அதனுடைய நினைவுதான் இருக்கிறது

समानार्थी : ஈமவிறகு


इतर भाषांमध्ये अनुवाद :

चुनी हुई लकड़ियों आदि का वह ढेर जिस पर मुर्दा जलाते हैं।

आज के माहौल को देखते हुए ऐसा लगता है कि गाँधी जी की चिता के साथ ही आपसी सद्भाव, प्रेम, अहिंसा सब-कुछ जल कर राख हो गया।
अंतशय्या, अन्तशय्या, चिता, चित्या

Wood heaped for burning a dead body as a funeral rite.

funeral pyre, pyre

चौपाल