अर्थ : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது
उदाहरणे :
காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்
समानार्थी : ஆண்டவன், கடவுள், தெய்வம், தேவன்
इतर भाषांमध्ये अनुवाद :
A man of such superior qualities that he seems like a deity to other people.
He was a god among men.अर्थ : உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
उदाहरणे :
தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
समानार्थी : இறைவன், கடவுள், தெய்வம், தேவன்
इतर भाषांमध्ये अनुवाद :
धर्मग्रंथों द्वारा मान्य वह सर्वोच्च सत्ता जिसे सृष्टि का स्वामी माना जाता है।
ईश्वर सर्वव्यापी है।The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme beingअर्थ : போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்
उदाहरणे :
கார்த்திகேய தேவன் சேனைகளின் சேனாதிபதியாக இருக்கிறான்
समानार्थी : ஆடூர்ந்தோன், ஆறுமுகன், ஈசன்மைந்தன், கங்காசுதன், கந்தன், கார்த்திகேயன், குமரகுருபரன், குமரன், சண்முகசுந்தரம், சிலம்பன், சிவகுமரன், சுவாமிநாதன், செந்திலாண்டவன், செல்வமுத்துக்குமரன், செவ்வேள், சேந்தன், பழனியாண்டவன், பவளாவாயன், மயில்வாகனன், முத்துக்குமரன், முருகன், முருகவேள், வடிவேலன், வள்ளிமணாளன், வெற்றிவடிவேலன், வேலன், வேலாயுதம், ஸ்கந்தன்
इतर भाषांमध्ये अनुवाद :
भगवान शिव के बड़े पुत्र जो युद्ध के देवता कहे जाते हैं।
कार्तिकेय देव सेना के सेनापति हैं।अर्थ : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
उदाहरणे :
கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.
समानार्थी : ஆண்டவன், இறைவன், கடவுள், தெய்வம்
इतर भाषांमध्ये अनुवाद :
The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme being