पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சம்மதி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சம்மதி   வினைச்சொல்

अर्थ : ஒப்புக்கொள்வது

उदाहरणे : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

समानार्थी : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

अर्थ : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

उदाहरणे : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

समानार्थी : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

अर्थ : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது

उदाहरणे : நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்

समानार्थी : இசைவி, ஒத்திசை, ஒத்துக்கொள்

अर्थ : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

उदाहरणे : அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்

समानार्थी : இசைவி, இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, ஒத்துக்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

मनाने का काम दूसरे से कराना।

माँ ने रूठे हुए बेटे को उसके दोस्त से मनवाया।
मनवाना

अर्थ : ஒத்துக்கொள், சம்மதி

उदाहरणे : அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.

समानार्थी : ஒத்துக்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी कार्य आदि के लिए बात पक्की करना।

उसने मकान का सौदा सस्ते में पटाया।
मोहन ने पचास की चीज़ पचीस में देने के लिए दूकानदार को पटा लिया।
जमाना, ठहराना, ठानना, ठीक करना, तय करना, पक्का करना, पटाना

Dispose of. Make a financial settlement.

settle

चौपाल