अर्थ : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்
उदाहरणे :
சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்
समानार्थी : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, மகிழ், மகிழ்ச்சியடை
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।
भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।अर्थ : ஒரு விஷயத்தைக் குறித்து சந்தோஷப்படுவது
उदाहरणे :
அவள் தனக்குக் கிடைத்த புகழை எண்ணி பெருமைப்பட்டு அதில் சந்தோஷம் அடைந்தாள்.
समानार्थी : இன்பத்தில் திளை, சுவையில் திளை, ரசி
इतर भाषांमध्ये अनुवाद :
आनन्द प्राप्त करना।
मैं प्रत्येक क्षण का आनंद लेता हूँ।