अर्थ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
उदाहरणे :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
समानार्थी : ஐயம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை
इतर भाषांमध्ये अनुवाद :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।अर्थ : உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்
उदाहरणे :
அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
समानार्थी : உறுதியின்மை, ஐயப்பாடு
इतर भाषांमध्ये अनुवाद :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyअर्थ : தெளிவில்லாத நிலை.
उदाहरणे :
ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்
समानार्थी : ஐயம்
इतर भाषांमध्ये अनुवाद :
Fearful expectation or anticipation.
The student looked around the examination room with apprehension.अर्थ : நம்பிக்கை இல்லாத தன்மை
उदाहरणे :
அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை
समानार्थी : அவநம்பிக்கை, நம்பிக்கையின்மை
इतर भाषांमध्ये अनुवाद :
आस्था या श्रद्धा का अभाव।
अनास्था से की गई पूजा सफल नहीं होती।An irreverent mental attitude.
irreverenceअर्थ : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.
उदाहरणे :
எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது
समानार्थी : ஐயம்
अर्थ : குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு .
उदाहरणे :
எனக்கு அவனுடைய பேச்சில் சந்தேகம் இருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyअर्थ : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை
उदाहरणे :
அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்
समानार्थी : ஐயம்
इतर भाषांमध्ये अनुवाद :