अर्थ : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
उदाहरणे :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
समानार्थी : உண்மையான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
उदाहरणे :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
समानार्थी : உண்மையான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
इतर भाषांमध्ये अनुवाद :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।