अर्थ : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்
उदाहरणे :
வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஓலை எழுப்புதல்.
उदाहरणे :
நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்
समानार्थी : ஒலி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.
उदाहरणे :
அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்
इतर भाषांमध्ये अनुवाद :
The particular auditory effect produced by a given cause.
The sound of rain on the roof.अर्थ : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.
उदाहरणे :
வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது
समानार्थी : ரீங்காரம், வண்டுகளின்ஒலி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஓசை எழுப்புதல்
उदाहरणे :
சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது
समानार्थी : ஒலி
इतर भाषांमध्ये अनुवाद :