अर्थ : பன்பன் என்ற சத்தம்
उदाहरणे :
மரத்தின் கிளைகளில் ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது
समानार्थी : ஒலியிடுதல், ரீங்காரம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ரீங்காரமிடும் சத்தம்
उदाहरणे :
கொசுக்களின் ரீங்காரமிடும் செயலில் என்னுடைய தூக்கம் கலைந்தது
समानार्थी : சத்தம்போடுதல், ரீங்காரமிடுதல், ரீங்காரம் செய்தல்
इतर भाषांमध्ये अनुवाद :