अर्थ : கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
उदाहरणे :
என்னுடைய பாட்டி வெள்ளியிலான அட்டிகையை எப்போதும் அணிந்திருக்கிறாள்
समानार्थी : அட்டிகை, அட்டியல், அரும்புரசம், கண்டசரம், கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்
इतर भाषांमध्ये अनुवाद :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace