पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील சச்சரவு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

சச்சரவு   பெயர்ச்சொல்

अर्थ : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

उदाहरणे : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

समानार्थी : தகராறு, பிரச்சனை, மோதல்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

अर्थ : சண்டை போடக்கூடிய விசயம்

उदाहरणे : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

समानार्थी : கலகம், சண்டை, வம்பு, வழக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

अर्थ : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.

उदाहरणे : நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்

समानार्थी : சிக்கல், வீண்சச்சரவு, வீண்சிரமம்


इतर भाषांमध्ये अनुवाद :

An angry disturbance.

He didn't want to make a fuss.
They had labor trouble.
A spot of bother.
bother, fuss, hassle, trouble

अर्थ : சண்டை

उदाहरणे : இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது

समानार्थी : கலவரம், சண்டை


इतर भाषांमध्ये अनुवाद :

ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।

राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।
विवाद

A disagreement or argument about something important.

He had a dispute with his wife.
There were irreconcilable differences.
The familiar conflict between Republicans and Democrats.
conflict, difference, difference of opinion, dispute

अर्थ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

उदाहरणे : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

समानार्थी : கலவரம், சண்டை, பிரச்சனை, மோதல்


इतर भाषांमध्ये अनुवाद :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

अर्थ : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

उदाहरणे : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

समानार्थी : சண்டை, தகராறு, போராட்டம்


इतर भाषांमध्ये अनुवाद :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

अर्थ : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.

उदाहरणे : திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது

समानार्थी : குழப்பம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।

विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।
अँधेर, अंधाधुंध, अंधेर, अन्धाधुन्ध, अन्धेर, कुप्रबंध, कुव्यवस्था, गड़बड़, गड़बड़ी, बद-इंतजामी, बद-इन्तजामी, बदइंतजामी, बदइन्तजामी

A condition in which an orderly system has been disrupted.

disarrangement, disorganisation, disorganization

अर्थ : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

उदाहरणे : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

समानार्थी : அடிதடி, சண்டை


इतर भाषांमध्ये अनुवाद :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle

चौपाल