पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கோபப்படு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கோபப்படு   வினைச்சொல்

अर्थ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

उदाहरणे : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

समानार्थी : சூடாகு


इतर भाषांमध्ये अनुवाद :

Become angry.

He angers easily.
anger, see red

अर्थ : கோபம் அல்லது ஆவேசத்தில் வந்து வீண்வாதம் செய்வது

उदाहरणे : அப்பா இன்று எதற்கு கோபப்படுகிறார்

समानार्थी : ஆக்ரோஷப்படு, ஆவேசப்படு


इतर भाषांमध्ये अनुवाद :

क्रोध या आवेश में आकर अंड-बंड बातें बकना।

पिताजी आज क्यों बौखलाए हुए हैं?
बौखलाना

अर्थ : கோபம் நிறைந்த

उदाहरणे : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

समानार्थी : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

अर्थ : கோபப்படு, தூண்டு

उदाहरणे : மாமியாரின் சொல்லைக் கேட்டு மருமகள் கோபப்பட்டாள்

समानार्थी : தூண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को मूतने में प्रवृत्त करना।

माँ सू सू बोलकर बच्चे को मूतवा रही है।
मूतवाना

अर्थ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்.

उदाहरणे : இராதவினுடைய பேச்சால் அனைவரும் கோபமடைந்தனர்

समानार्थी : கோபமடை, வெறுப்படை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के काम, बात आदि से प्रसन्न न रहना।

राधा की दंभपूर्ण बातों से सभी नाराज़ हुए।
अप्रसन्न होना, खफा होना, ख़फ़ा होना, खिसिआना, खिसियाना, गुस्सा होना, नाख़ुश होना, नाखुश होना, नाराज होना, नाराज़ होना, रुष्ट होना

Give displeasure to.

displease

अर्थ : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

उदाहरणे : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

समानार्थी : கோபி, சிடுசிடு, சினங்கொள்


इतर भाषांमध्ये अनुवाद :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake

चौपाल