अर्थ : அழுகக்கூடிய
उदाहरणे :
அழுகுகிற பொருட்களை வீட்டில் சாப்பிடும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
समानार्थी : அழுகக்கூடிய, அழுகுகிற, பதனழிந்த, வீணாகப்போன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கெட்டுப்போய்க்கொண்டிருப்பது
उदाहरणे :
காவலாளி கெட்டுப்போன சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றனர்
समानार्थी : கெட்டழிந்த
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வீணாகிப்போன
उदाहरणे :
பழங்களிலுள்ள வீணாகிப்போன சாறில் சிலவகையான மது உருவாக்கப்படுகிறது
समानार्थी : பதனழிந்துப்போன, வீணாகிப்போன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்
उदाहरणे :
அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்
समानार्थी : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, பழுதடைந்த
इतर भाषांमध्ये अनुवाद :
जिसमें किसी प्रकार का विकार हो गया हो।
कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।Harmed or injured or spoiled.
I won't buy damaged goods.अर्थ : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது
उदाहरणे :
பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
समानार्थी : ஊசிப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று வீணாகிப்போன
उदाहरणे :
இது கெட்டுப்போன சாராயம் ஆகும்
समानार्थी : வீணாப்போன, வீணாய்ப்போன
इतर भाषांमध्ये अनुवाद :
Passing or having passed from the solid to the gaseous state (or vice versa) without becoming liquid.
sublimated, sublimed