अर्थ : ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது
उदाहरणे :
வரதட்சணைப்பற்றி அவனுடைய கூற்று பாராட்டிற்குரியது
समानार्थी : வாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரால் சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.
उदाहरणे :
அந்த துறவியின் வாக்கு பழித்தது
समानार्थी : வாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :