अर्थ : இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவற்றிலிருந்து அதை விட சிறிய எண்ணிக்கை, அளவு முதலியவற்றிற்குக் கொண்டுவருதல்
उदाहरणे :
அரசாங்கம் அடிப்படை தேவைப் பொருள்களின் விலையை குறைக்கசெய்தது
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु, अंक, आदि में से कोई अंश निकालना या कम करना।
सरकार ने दैनिक आवश्यकताओं की चीज़ों का मूल्य घटाया।