अर्थ : இந்திய ஆரியர்களில் ஒரு குலம் அல்லது வம்சத்தின் குறிப்பிடதகுந்த பெயர், முன்னோர்கள் அல்லது குலகுருவின் பெயரில் இருக்கும் மேலும் அது பிறப்புடன் இணைந்து இருக்கும்
उदाहरणे :
காஷியப ரிஷியின் பெயரால் காஷியப கோத்திரம் இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.
उदाहरणे :
உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குடி, பிடி, உபயோகி
उदाहरणे :
இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : திரவத்தை உட்கொள்ளும் நிலை
उदाहरणे :
டாக்டர் நோயாளிகளைப் பார்த்து தினமும் தவறாமல் இரவில் பால் குடிக்கச் சொன்னார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குடிக்க கொடுப்பது
उदाहरणे :
என்னுடைய மனைவி கோப்பையில் நீர் குடிக்கிறாள்
इतर भाषांमध्ये अनुवाद :