अर्थ : பிறர் கேட்காதவாறு ஒருவருடைய காதில் மெதுவாக ஒன்றை சொல்லுதல்
उदाहरणे :
வெளிநாட்டு மருமகளை பார்த்ததுமே மக்கள் தங்களுக்குள் குசுகுசுத்தனர்
समानार्थी : கிசுகிசு, கிசுகிசுத்தல், குசுகுசு
इतर भाषांमध्ये अनुवाद :
बहुत ही धीमे स्वर से (कान में) कुछ कहना।
विदेशी बहू को देखते ही लोग आपस में फुसफुसाये।Speak softly. In a low voice.
whisper