अर्थ : சரியாக வேலை செய்யாமல் போகும் முதுமை வரும் நிலை
उदाहरणे :
முதுமைத்தனத்தில் மக்கள் வீணாக உளற ஆரம்பிக்கின்றனர்
समानार्थी : கிழட்டுப்பருவம், முதுமைத்தனம், மூப்புப்பருவம், வயோதிகப்பருவம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह अवस्था जब वृद्ध हो जाने के कारण बुद्धि ठीक तरह से काम नहीं करती है।
सठियापन में लोग अनाप-शनाप बकने लगते हैं।