अर्थ : பயம் கொள்ளச்செய்தல்.
उदाहरणे :
ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்
समानार्थी : அச்சமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு
इतर भाषांमध्ये अनुवाद :