अर्थ : இதிலிருந்து சீழ் வெளிவரும் வெகு ஆழம் இருக்கும் ஒரு குழலிலுள்ள சிறிய காயம்
उदाहरणे :
சில வருசங்கள் வரை மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுக்கு காயம் சரியாகவில்லை
समानार्थी : புண்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண்
उदाहरणे :
அவன் கம்பால் என்னை காயப்படுத்தினான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காயம்
उदाहरणे :
அம்மா காயத்திற்கு மருந்து தடவினாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காயம் ஏற்படும் சமயம் ஏற்படுகிற ஒரு அடையாளம்
उदाहरणे :
அவன் டெட்டால் போட்ட வெதுவெதுப்பான நீரினால் காயத்தைக் கழுவி அதற்கு மருந்து போட்டான்
इतर भाषांमध्ये अनुवाद :
घाव भरने के समय दिखाई पड़ने वाले लाल दाने।
उसने डिटाल डले गुनगुने पानी से अंगूर को धो कर उस पर मलहम लगाया।अर्थ : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.
उदाहरणे :
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்
समानार्थी : அங்கம், உடம்பு, உடல், கட்டை, சரீரம், தேகம், முண்டம், மெய், மேனி, யாக்கை
इतर भाषांमध्ये अनुवाद :
किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।
शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।अर्थ : மேல் தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு.
उदाहरणे :
புண் மிகவும் பரவி விட்டது
समानार्थी : புண்
इतर भाषांमध्ये अनुवाद :
शरीर का वह अंग या भाग जो कटने-फटने, सड़ने-गलने आदि के कारण विकृत हो गया हो या शरीर पर का कटा या चिरा हुआ स्थान।
घाव बहुत फैल गया है।