पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील காதணி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

காதணி   பெயர்ச்சொல்

अर्थ : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

उदाहरणे : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

समानार्थी : வளையம்


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

अर्थ : பூ வடிவத்தை கொண்ட காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்

उदाहरणे : சீதாவின் காதில் காதணி மிக அழகாக உள்ளது


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनने का एक गहना जो कर्णफूल के आकार का होता है।

सीता के कान में बुजनी सुशोभित है।
बुजनी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : காதில் அணியும் கம்மல், தோடு , குண்டலம் போன்ற ஆபரணம் ஆகும்.

उदाहरणे : குண்டலம் ஒரு காதணி ஆகும்


इतर भाषांमध्ये अनुवाद :

वह आभूषण जो कान में पहना जाता है।

कुंडल एक कर्णाभूषण है।
अवतंस, अवतन्स, कर्ण आभूषण, कर्ण-आभूषण, कर्णभूषण, कर्णाभूषण

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

उदाहरणे : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

समानार्थी : குதம்பை, குழை, தொங்கடம், தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : ஒரு வகை காது ஆபரணம்

उदाहरणे : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

समानार्थी : கடுக்கண், குதம்பை, குழை, தொங்கடம், தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : காதிலுள்ள ஒரு ஆபரணம்

उदाहरणे : சீலாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

कान का एक गहना।

शीला के कानों में टेटका सुशोभित है।
टेटका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

उदाहरणे : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

समानार्थी : கம்மல், குழை, தொங்கல், தோடு


इतर भाषांमध्ये अनुवाद :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

अर्थ : ஒரு வகை காதணி

उदाहरणे : சீதாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की कान की बाली।

सीता के कानों में मनोहरी सुशोभित है।
मनोहरी

चौपाल