अर्थ : ஏதாவது ஒரு நபர், பொருளின் மீது கவனம் வைப்பது
उदाहरणे :
மோகன் தன்னுடைய அப்பாவின் மீது அதிக கவனம் வைக்கிறான்
समानार्थी : அக்கறைசெலுத்து, அக்கறைவை, கவனம் வை
इतर भाषांमध्ये अनुवाद :
किसी व्यक्ति, वस्तु आदि उपेक्षा न करना बल्कि ध्यान देना।
मोहन अपने पिताजी का बहुत खयाल करता है।