पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கழுத்துப்பட்டை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கழுத்துப்பட்டை   பெயர்ச்சொல்

अर्थ : சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி

उदाहरणे : நாயினுடைய கழுத்தில் வலிமையான கழுத்துப்பட்டை போடப்பட்டியிருந்தது


इतर भाषांमध्ये अनुवाद :

चमड़े आदि का वह तसमा जो कुत्तों, बिल्लियों आदि के गले में पहनाया जाता है।

कुत्ते के गले में एक मजबूत पट्टा लगा हुआ था।
पट्टा

A band of leather or rope that is placed around an animal's neck as a harness or to identify it.

collar

अर्थ : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி

उदाहरणे : சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்

समानार्थी : காலர்


इतर भाषांमध्ये अनुवाद :

पहनने के कपड़े का वह भाग जो गरदन के चारों ओर रहता है।

सिपाही ने भाग रहे चोर का गिरेबान पीछे से पकड़ लिया।
गरेबान, गिरेबाँ, गिरेबान

An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.

neck, neck opening

अर्थ : பெரிய சோழி மற்றும் சலங்கைகளால் கட்டப்பட்ட பட்டை

उदाहरणे : ஆடுகளுக்கு கழுத்துப்பட்டை கட்டப்பட்டுள்ளது


इतर भाषांमध्ये अनुवाद :

कौड़ियाँ और घुँघरू बँधा पट्टा।

गंडा जानवरों को बाँधा जाता है।
गंडा, गण्डा

अर्थ : சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.

उदाहरणे : அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது

समानार्थी : கழுத்துப்பட்டி


इतर भाषांमध्ये अनुवाद :

कोट, क़मीज़ आदि की वह पट्टी जो गले के चारों ओर रहती है।

वह कालर खड़ा करके चल रहा था।
कालर, कॉलर

A band that fits around the neck and is usually folded over.

collar, neckband

चौपाल