पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील கழுத்து शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

கழுத்து   பெயர்ச்சொல்

अर्थ : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

उदाहरणे : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

समानार्थी : குரல்வளை, தொண்டை


इतर भाषांमध्ये अनुवाद :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

अर्थ : உடலோடு தலைப்பகுதி இணைந்திருக்கும் இடம்.

उदाहरणे : ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளமானது


इतर भाषांमध्ये अनुवाद :

शरीर का वह भाग जो सिर को धड़ से जोड़ता है।

जिराफ की गर्दन बहुत लम्बी होती है।
कंधर, गरदन, गर्दन, गला, गुलू, ग्रीवा, घेंट, नाड़, नार, शिरोधरा, शिरोधि, हलक, हलक़

अर्थ : பாத்திரங்களில் வாயின் கீழே உள்ள பகுதி

उदाहरणे : ஜக்கின் கழுத்து மிகவும் மெல்லியதாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

बरतनों आदि में मुँह के नीचे का भाग।

सुराही की गरदन बहुत पतली होती है।
गरदन, गर्दन

अर्थ : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

उदाहरणे : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

समानार्थी : சுவாசக்குழாய், தொண்டை


इतर भाषांमध्ये अनुवाद :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

अर्थ : உடலோடு தலைபகுதி இணைகிற இடம்

उदाहरणे : என்னுடைய கழுத்தில் இறுக்கம் வந்து விட்டது


इतर भाषांमध्ये अनुवाद :

सिर से धड़ को जोड़नेवाला पीठ की ओर का बाह्य भाग।

मेरी गर्दन में जकड़न आ गई है।
कंधर, गरदन, गर्दन, ग्रीवा

The back side of the neck.

nape, nucha, scruff

चौपाल