सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : ஒன்றுடன் ஒன்று சேர்த்தல்.
उदाहरणे : பருப்பு, அரிசி, ரொட்டி, காய்கறி, ஆகியவை கலந்த உணவு ஆரோக்கியமானதாகும்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
किसी से या किसी में मिला हुआ या युक्त।
Made or joined or united into one.
अर्थ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்.
उदाहरणे : பித்தளை ஒரு கலப்பான தாது ஆகும்
समानार्थी : கலப்படமான, கலப்பான
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
मिलाया हुआ।
स्थापित करा