இனிமையான (பெயரடை)
குயிலை போல பேசக்கூடிய
தனிமை (பெயர்ச்சொல்)
தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்
இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
வரவேற்பு (பெயர்ச்சொல்)
உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
புத்திசாலித்தனம் (பெயர்ச்சொல்)
அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
வருமானம் (பெயர்ச்சொல்)
பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்.
நேரடி ஒளிபரப்பு (பெயரடை)
ஒன்றை பதிவு செய்யாத
புத்திசாலி (பெயர்ச்சொல்)
கூர்மையான அறிவுடையவன்.
இனிமை (பெயர்ச்சொல்)
புலனுக்கு மகிழ்ச்சி தரும் தன்மை.
இருள் (பெயர்ச்சொல்)
வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.