अर्थ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
उदाहरणे :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
समानार्थी : அண்டா, சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்
उदाहरणे :
கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது
समानार्थी : அண்டா, பெருங்கலம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்
उदाहरणे :
அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது
समानार्थी : அண்டா, ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை
इतर भाषांमध्ये अनुवाद :
मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।
अटका बहुत बड़ा होता है।