अर्थ : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்
उदाहरणे :
நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்
समानार्थी : அங்கீகரி, ஒத்துக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।
उसने हिन्दू धर्म अपना लिया।अर्थ : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்
उदाहरणे :
பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்
समानार्थी : ஒத்துக்கொள், ஒப்புக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।
आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।अर्थ : ஒப்புக்கொள்வது
उदाहरणे :
சினமான ராணி ஒத்துக்கொண்டாள்
समानार्थी : ஒத்துக்கொள், சம்மதி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள
उदाहरणे :
நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
समानार्थी : ஒப்புக்கொள், மதி
इतर भाषांमध्ये अनुवाद :
Accept (someone) to be what is claimed or accept his power and authority.
The Crown Prince was acknowledged as the true heir to the throne.अर्थ : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது
उदाहरणे :
நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது
समानार्थी : அங்கீகரி, ஒத்துக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।
न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।अर्थ : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது
उदाहरणे :
காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்
समानार्थी : ஒத்துக்கொள், சம்மதி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது
उदाहरणे :
அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை
समानार्थी : ஒத்துக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி
इतर भाषांमध्ये अनुवाद :
Be obedient to.
obeyअर्थ : ஏற்றுக்கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
சகோதரன் என்னை தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டான்
समानार्थी : ஏத்துக்கொள்
इतर भाषांमध्ये अनुवाद :