अर्थ : உயரமான இடத்தை அடையும் பொருட்டு மேலே செல்லுதல்.
उदाहरणे :
இராஜா குதிரையின் மீது ஏறினான்
इतर भाषांमध्ये अनुवाद :
कहीं जाने के लिए किसी चीज, जानवर, सवारी आदि के ऊपर बैठना या स्थित होना।
रजत बस पर चढ़ा।अर्थ : ஏற்றம், ஏறுதல்
उदाहरणे :
மலை ஏற்றம் அவ்வளவு எளிது அல்ல.
समानार्थी : ஏற்றம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அந்த இடம் உயரமாக இருத்தல்
उदाहरणे :
வாகனங்கள் மேட்டில் ஏறும்போது சிறிது மெதுவாக செல்லுங்கள்
इतर भाषांमध्ये अनुवाद :