सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.
उदाहरणे : அவளின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
किसी पदार्थ के गुरुत्व या भारीपन का परिमाण।
The vertical force exerted by a mass as a result of gravity.
अर्थ : பாரமாக இருக்கின்ற நிலை
उदाहरणे : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
समानार्थी : கனம், நிறை, பாரம்
भारयुक्त होने की अवस्था या भाव।
The property of being comparatively great in weight.
अर्थ : ஏதோ ஒரு பொருளின் எடை
उदाहरणे : ஒரு மூட்டை அரிசியின் எடை 25 கிலோ இருக்கும்.
समानार्थी : பாரம்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
किसी वस्तु का भार, तौल, नाप, मूल्य आदि।
अर्थ : எடை போடும் காரியம்
उदाहरणे : ஒரு கிலோ மாம்பழம் எடை போட்டு கொடு.
तौलने की क्रिया या भाव।
स्थापित करा