पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील உலகம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

உலகம்   பெயர்ச்சொல்

अर्थ : பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும்

उदाहरणे : மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன

समानार्थी : லோகம்


इतर भाषांमध्ये अनुवाद :

पृथ्वी के ऊपर-नीचे के कुछ कल्पित स्थान, पुराणानुसार जिनकी संख्या चौदह है।

धर्म ग्रंथों के अनुसार सात लोक ऊपर हैं और सात नीचे।
तबक, तबक़, पुर, भुवन, लोक

A place that exists only in imagination. A place said to exist in fictional or religious writings.

fictitious place, imaginary place, mythical place

अर्थ : உயிரினங்கள் வாழும் இடம்

उदाहरणे : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

समानार्थी : அகிலம், அண்டம், அவனி, உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


इतर भाषांमध्ये अनुवाद :

अर्थ : உயிரினங்கள் வாழும் பூமி

उदाहरणे : மகாத்மா காந்திக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது

समानार्थी : பரணி, வையம்


इतर भाषांमध्ये अनुवाद :

संसार में रहने वाले लोग।

महात्मा गाँधी का सम्मान पूरी दुनिया करती है।
मैं इस दुनिया की परवाह नहीं करता।
आज की दुनिया पैसे के पीछे भाग रही है।
जग, जगत, जगत्, जमाना, जहाँ, जहां, जहान, ज़माना, दुनिया, दुनियाँ, दुनियाँवाले, दुनियावाले, लोक, लोग, वर्ल्ड, विश्व, संसार

People in general considered as a whole.

He is a hero in the eyes of the public.
populace, public, world

अर्थ : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு

उदाहरणे : புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது

समानार्थी : அகிலம், அண்டம், பூமி, பூலோகம், வையகம்


इतर भाषांमध्ये अनुवाद :

संसार या भूमंडल का वह भाग जो विशेषकर अलग समझा जाता है।

स्त्रियों का संसार पहले चूल्हे और चौके तक ही सीमित था।
जग, जगत, जगत्, जहाँ, जहां, जहान, दुनिया, दुनियाँ, वर्ल्ड, विश्व, संसार

A part of the earth that can be considered separately.

The outdoor world.
The world of insects.
world

अर्थ : உயிரினங்கள் வாழும் பூமி.

उदाहरणे : உலகம் இரகசியங்கள் நிறைந்தது

समानार्थी : பிரபஞ்சம், யுகம், லோகம்


इतर भाषांमध्ये अनुवाद :

अनंत लोकों अर्थात् तारों, ग्रहों, नक्षत्रों, आदि से युक्त संपूर्ण विश्व।

ब्रह्मांड रहस्यों से भरा पड़ा है।
अंड, अण्ड, अधिलोक, ब्रम्हांड, ब्रम्हाण्ड, ब्रह्मांड, ब्रह्माण्ड, यूनिवर्स, विराट्, विश्व, सृष्टि

Everything that exists anywhere.

They study the evolution of the universe.
The biggest tree in existence.
cosmos, creation, existence, macrocosm, universe, world

चौपाल