अर्थ : உயர்த்து,மிகுதியாக்கு
उदाहरणे :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
समानार्थी : மிகுதியாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உயர்த்து
उदाहरणे :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
अर्थ : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
उदाहरणे :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
समानार्थी : அதிகரி, மேம்படுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।अर्थ : அளவில் அதிகமாக இருப்பது
उदाहरणे :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
समानार्थी : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
उदाहरणे :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
उदाहरणे :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
समानार्थी : தூக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உயர்த்து
उदाहरणे :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
इतर भाषांमध्ये अनुवाद :